பேருந்து எங்கே செல்கிறது என கேட்டு தொந்தரவு செய்து முதியவரை கொலை செய்த இளைஞர்..
|15 மணி நேரம் முன்|instagram team|Polimer News
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் அரசுப் பேருந்தில் பயணித்த முதியவரை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த இளைஞனை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 74 வயதான சந்திரசேகரன் என்ற அந்த முதியவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த இளைஞன், பேருந்து எங்கே செல்கிறது என கேட்டு தகராறு செய்து அவரது கழுத்தை இறுக்கிப் பிடித்து முகத்தில் ஓங்கிக் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் மூர்ச்சையடைந்த சந்திரசேகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். கண்முன்னே கணவரின் இறப்பை எதிர்பார்க்காத அவரது மனைவி கதறி அழுது மயங்கி விழுந்தார்.
இந்தச் செய்தி Polimer News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் தங்கியிருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
திரிணமூல் கோட்டையில் நடைபெறும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது
இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.
சென்னை: புதிய அரசு அமையும் வரை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் புதிய அரசுகள் பங்கேற்கும் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆம் கூட்டம் [...]
இந்தச் செய்தி Www.patrikai.com ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.