ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது கடந்த மார்ச் 3 ஆம் திகதி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) மறுத்துள்ளது. அத்துடன் இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று அது குற்றம் சாட்டியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி அதிகாரிகள் ஒப்புக்கொண்டதை விட இந்தத் தாக்குதல் அதிக சேதத்தை ஏற்படுத்தியதாக 'த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்' செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்க...
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் : பொறுப்பேற்க மறுக்கும் ஈரான்
|1 நாள் முன்|sathangani|Ibc Tamil



