திருச்சி: முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தமிழக அரசு தங்களுக்குப் பல வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்துவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்தச் செய்தி Tamil Murasu ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

