வீட்டு உபயோகத்துகான காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து 10 நாட்கள் ஆகியும், நுகர்வோருக்கு டெலிவரி செய்யாமல் ஏஜென்சிகள் தாமதம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.


