நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >வெயிலுக்கு நடுவே.. இன்று முதல் அடுத்த ஒரு வாரம் இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.. வானிலை அப்டேட்

வெயிலுக்கு நடுவே.. இன்று முதல் அடுத்த ஒரு வாரம் இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.. வானிலை அப்டேட்

செவ்வாய், ஏப்ரல் ௨௧, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|mani singh s|One India
வெயிலுக்கு நடுவே.. இன்று முதல் அடுத்த ஒரு வாரம் இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.. வானிலை அப்டேட்

Rain with Thunderstorms to Lash Tamil Nadu for a Week Amid Heatwave: The India Meteorological Department has forecast thunderstorms with gusty winds across western ghats districts, southern coastal areas, and delta regions of Tamil Nadu over the next week. While places like Tirunelveli saw rainfall yesterday, Chennai is expected to experience high temperatures and humidity, causing discomfort.

இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

குழப்பமின்றி வாக்களிக்க புதிய வழிமுறை: பல வண்ணங்களில் பிரிக்கப்படும் சென்னை வாக்குச் சாவடி மையங்கள்
top

குழப்பமின்றி வாக்களிக்க புதிய வழிமுறை: பல வண்ணங்களில் பிரிக்கப்படும் சென்னை வாக்குச் சாவடி மையங்கள்

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவின் போது, வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடிகளை எளிதில் கண்டறியும் வகையில் பல்வேறு வண்ணங்களில் குறியீடுகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- "தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 23.04.2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. சென்னை மாவட்டத்தில் 975 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4,085 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக, மாநகராட்சி சார்பில் வாக்குச்சாவடி மையங்களில், குடிநீர் வசதி, மின் வசதி, கழிவறை, கைப்பிடியுடன் கூடிய சாய்தளம், மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் வசதி, வாக்காளர்களுக்கு உதவுவதற்காக தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியினை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்கும் வகையில் பல வண்ணங்களில் குறியீடுகள் மூலம் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வண்ணமிடப்பட்ட பாதைகளின் வழியே வாக்காளர்கள் செல்ல உரிய வண்ணம் கொண்ட வழிகாட்டி பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளம் கண்டு சிரமமில்லாமல் வாக்களிக்க, மிகவும் உதவியாக அமைந்திருக்கும்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரெயில் அறிவிப்பு
top

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரெயில் அறிவிப்பு

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரெயில் அறிவிப்பு | Special Train Announced from Chennai to Nagercoil for Tomorrow இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?
top

தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் செய்யும் இடங்கள் பற்றி கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி Dinamani Live ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்