நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >வெளிநாட்டில் இருந்து மூட்டை மூட்டையாக.. தங்கத்தை இறக்குமதி செய்யும் இந்தியர்கள்.. ஏன்? பின்னணி

வெளிநாட்டில் இருந்து மூட்டை மூட்டையாக.. தங்கத்தை இறக்குமதி செய்யும் இந்தியர்கள்.. ஏன்? பின்னணி

செவ்வாய், ஏப்ரல் ௭, ௨௦௨௬|16 மணி நேரம் முன்|shyamsundar i|One India
வெளிநாட்டில் இருந்து மூட்டை மூட்டையாக.. தங்கத்தை இறக்குமதி செய்யும் இந்தியர்கள்.. ஏன்? பின்னணி

India's Gold Import Surge: 2025-26 Trade Deficit and Price Impact

இந்தச் செய்தி One India ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

One India இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை சிறையில் இருந்த 25 தமிழக, புதுவை மீனவர்கள் நாடு திரும்பினர் | TN Fishermen
top

இலங்கை சிறையில் இருந்த 25 தமிழக, புதுவை மீனவர்கள் நாடு திரும்பினர் | TN Fishermen

Tamil Nadu Fishermen: கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் இந்திய வெளியுறவுத்துறையின் நடவடிக்கையால் பத்திரமாக நாடு திரும்பினர். இந்தச் செய்தி Times Now News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
T Rajendar: சிம்புவின் 'அரசன்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்? நிறுத்தியது யார்? நிறுத்த சொன்னது யார்? கொந்தளிக்கும் டி.ஆர்!
top

T Rajendar: சிம்புவின் 'அரசன்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ஏன்? நிறுத்தியது யார்? நிறுத்த சொன்னது யார்? கொந்தளிக்கும் டி.ஆர்!

T Rajendar About Simbu Arasan Issue: சிம்புவின் 'அரசன்' திரையுலகில் பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், சிம்புவின் தந்தையும் பிரபல இயக்குநருமான டி.ராஜேந்தர் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் செய்தி Times Now News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
மதுப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்... இந்த 4 நாள் டாஸ்மாக் மூடல்
top

மதுப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்... இந்த 4 நாள் டாஸ்மாக் மூடல்

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் சூழ்நிலை தீவிரமடைந்து வருகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அரசியல் கட்சிகள் அனைத்தும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. முக்கிய தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுக்கூட்டங்கள், வீடு தோறும் பிரச்சாரம் போன்றவற்றின் மூலம் வாக்காளர்களை அணுகி வருகின்றனர். இந்நிலையில், சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தலை உறுதிசெய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட உள்ளன. வாக்குப்பதிவுக்கு முன்பாக இரண்டு நாட்கள் முன்பே, அதாவது 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் மதுக்கடைகள் செயல்படாது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்கும், வாக்காளர்கள் அமைதியான சூழலில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மதுவின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சச்சரவுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் தேர்தல் குற்றச்செயல்களைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் காலத்தில் மாநிலம் முழுவதும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீஸ் படைகள், பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், தேர்தல் ஆணையம் சார்பில் வாக்குச்சாவடிகளில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நாளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு, அதிகளவில் மக்கள் வாக்களிக்க வருமாறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்