2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவது குறித்து பரீட்சை திணைக்களத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் நாளை (31.03) அல்லது நாளை மறுநாள் (01.04) வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வருடம் நவம்பர் 10ஆம் திகதி தொடங்கிய உயர்தரப் பரீட்சையில் சுமார் மூன்று இலட்சம் மாணவர்கள் தோற்றியிருந்தனர். பாட...
இந்தச் செய்தி Ibc Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



