தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவர்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



