Madurai Traffic Diversion: மதுரையில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் 3 நாள்கள் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவை ஒட்டி இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி Times Now News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

