நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >Maruti Suzuki Car Offers: ரூ.2.65 லட்சம் மெகா தள்ளுபடி..! 8 கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடி தந்த மாருதி சுசுகி!

Maruti Suzuki Car Offers: ரூ.2.65 லட்சம் மெகா தள்ளுபடி..! 8 கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடி தந்த மாருதி சுசுகி!

திங்கள், ஏப்ரல் ௬, ௨௦௨௬|13 மணி நேரம் முன்|சுகுமாறன்|Abp News
Maruti Suzuki Car Offers: ரூ.2.65 லட்சம் மெகா தள்ளுபடி..! 8 கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடி தந்த மாருதி சுசுகி!

Maruti Suzuki Car Offers: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கார் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மாதாந்திர தள்ளுபடி அளிப்பது வழக்கம் ஆகும். இந்தியாவில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், மாருதி சுசுகி நிறுவனம் தனது நெக்ஸா ரக கார்களுக்கு ஏப்ரல் மாத தள்ளுபடி அறிவித்துள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை கீழே விரிவாக காணலாம். கார்கள் ரொக்கத் தள்ளுபடி எக்சேஞ்ச் மொத்த தள்ளுபடி Ignis ரூ.20 ஆயிரம் ரூ.15 ஆயிரம் ரூ.35ஆயிரம் Baleno ரூ.15 ஆயிரம் (பெட்ரோல்)/ ரூ.10 ஆயிரம் (சிஎன்ஜி) ரூ.15 ஆயிரம் ரூ.30 ஆயிரம் Fronx Turbo ரூ.40 ஆயிரம் (டர்போ) ரூ.10 ஆயிரம் ரூ.50 ஆயிரம் Jimny ரூ.50 ஆயிரம் -------- ரூ.50 ஆயிரம் XL6 ரூ.25 ஆயிரம் ரூ.20 ஆயிரம் ரூ.45 ஆயிரம் Grand Vitara Smart Hybrid (4×2) ரூ.25 ஆயிரம் (சிக்மா/டெல்டா)/ ரூ.20 ஆயிரம் (சிஎன்ஜி) / ரூ.25 ஆயிரம் + 5 வருட வாரண்டி ரூ.30 ஆயிரம் + ரூ.20 ஆயிரம் அப்கிரேட் ரூ.75 ஆயிரம் + வாரண்டி Grand Vitara Strong Hybrid ஜீரோ சாலை வரி ( ரூ.1.85 லட்சம் வரை) + 5 வருட வாரண்டி ரூபாய் 50 ஆயிரம் + ரூபாய் 30 ஆயிரம் அப்கிரேட் ரூபாய் 2.65 லட்சம் +வாரண்டி Invicto ரூ.50 ஆயிரம் ரூ.1 லட்சம் + ரூ.50 ஆயிரம் அப்கிரேட் ரூபாய் 2 லட்சம் ஏப்ரல் மாதத்திற்கான இந்த சலுகை வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இக்னிஸ், பலேனோ கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகளவு விற்பனையாகி வரும் கார்கள் ஆகும். இந்த கார்கள் பட்ஜெட் விலையில் விற்கப்படும் சூழலில் இந்த கார்களுக்கான தள்ளுபடி வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாருதி சுசுகியின் மிகவும் முக்கியமான மற்றும் வெற்றிகரமான படைப்பான Grand Vitara காரின் ஸ்மார்ட் ஹைப்ரிட் மற்றும் Grand Vitara ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆகிய 2 கார்களுக்கும் மிகப்பெரிய தொகை தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Grand Vitara ஸ்ட்ராங் ஹைப்ரிட் காருக்கு ரூபாய் 2 லட்சத்து 65 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் விலை ரூபாய் 20 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். அதேபோல, Invicto காருக்கும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரூபாய் 2 லட்சம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தனது நெக்ஸா கார்களுக்கு இன்று தள்ளுபடி அறிவித்துள்ள நிலையில், தங்களது ஏரினா கார்களுக்கு நேற்று தள்ளுபடி அறிவித்தது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

ஒரு மணி நேரம் தான் பரப்புரை செய்ய வேண்டும் என சொல்லும் அதிகாரம் காவல்துறைக்கு கிடையாது : ஆதவ் அர்ஜுனா
top

ஒரு மணி நேரம் தான் பரப்புரை செய்ய வேண்டும் என சொல்லும் அதிகாரம் காவல்துறைக்கு கிடையாது : ஆதவ் அர்ஜுனா

தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக்கு உரிய அனுமதி வழங்கவில்லை என ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி வருகின்றார். செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா திமுக அரசையும் காவல்துறையையும் கண்டித்து பேசினார் ஆதவ் அர்ஜுனா இந்தச் செய்தி Samayam Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
top
top

அ.தி.மு.க., பிரசாரத்தில் கோஷ்டி பூசல் :அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

வால்பாறை: வால்பாறை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் லட்சுமணசிங் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தில் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
top
top

மாறும் சீதோஷ்ண நிலையால் மக்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருகை

இளையான்குடி:இளையான்குடி, மானாமதுரையில் வெயிலும், மழையும் மாறி மாறி வரும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் இந்தச் செய்தி Dinamalar ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்