US-Iran War | ஈரான் அரசின் கோரிக்கையின் பேரில் எரிசக்தி நிலையங்கள் அழிப்பு நடவடிக்கையை 10 நாட்களுக்கு ஒத்திவைத்து இருப்பதாகவும், பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



