ஐக்கிய அமீரகத்துக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான கடன் தொகையை ஏப்ரல் மாதத்துக்குள் செலுத்திவிட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அது ஏன் என்பது பற்றியும், பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவின் முழு பின்னணி என்ன என்பது பற்றியும் இங்கே விரிவாக பார்க்கலாம்...
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



