டிரம்ப் பேச்சின் எதிரொலியாக, உலக அளவில் பங்குச் சந்தைகள் கிடுகிடுவெ சரிந்தன. கச்சா எண்ணெய் விலை மீண்டும் உச்சத்திற்கு சென்றது. ஈரானுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் டிரம்பால், உலக சந்தையில் ஏற்படும் தாக்கத்தை DECODE பகுதியில் விரிவாக பார்க்கலாம்....
இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



