நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >தாயின் தலையை துண்டாக வெட்டி பையில் கொண்டு சென்ற 19 வயது கொடூர மகள்! பின் காட்டுக்குள் விடிய விடிய.... பகீர் பின்னணி!!!
🎬 சினிமா

தாயின் தலையை துண்டாக வெட்டி பையில் கொண்டு சென்ற 19 வயது கொடூர மகள்! பின் காட்டுக்குள் விடிய விடிய.... பகீர் பின்னணி!!!

வெள்ளி, ஏப்ரல் ௨௪, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|web team|Tamil Spark
தாயின் தலையை துண்டாக வெட்டி பையில் கொண்டு சென்ற 19 வயது கொடூர மகள்! பின் காட்டுக்குள் விடிய விடிய.... பகீர் பின்னணி!!!

அசாம் மாநிலத்தில் 19 வயது இளம்பெண் தனது தாயை கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கார்கி ஆங்லாங் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில், பெண் தனது தாயின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதாக போலீஸ் தெரிவித்துள்ளது. தற்போது குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொடூரமாக நடந்த தாக்குதல் பூஜா மலங் (19) என்ற இளம்பெண், தனது தாய் அனுமாயை (42) கத்தியால் தாக்கி கழுத்தை அறுத்துள்ளார். இதையடுத்து தலையை உடலிலிருந்து பிரித்தெடுத்து பையில் வைத்து காட்டுக்குள் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயல் நடந்தபோது தடுக்க முயன்ற தந்தை மற்றும் சகோதரியையும் அவர் தாக்கியதால், அவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். இதையும் படிங்க: கோயில் கழிவறைக்குள் சென்ற 2 சிறுமிகள்! ரொம்ப நேரம் ஆகியும் வெளியே வரல...செல்போனைத் திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி ! நடந்தது என்ன? போலீஸ் நடவடிக்கை மற்றும் பறிமுதல் அடுத்த நாள் காலை தேடுதல் நடத்திய போலீஸார், காட்டுப்பகுதியில் இருந்த பூஜாவை கைது செய்தனர். அப்போது அவர் தாயின் வெட்டப்பட்ட தலையுடன் இருந்தது உறுதியாகியுள்ளது. அவரிடமிருந்து கத்தி, அரிவாள், குங்குமம், எண்ணெய் மற்றும் மண் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வழக்கில் முக்கிய ஆதாரங்களாக கருதப்படுகின்றன. மாந்திரீக சடங்கு சந்தேகம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அடிப்படையாகக் கொண்டு, இது மாந்திரீக சடங்கு அல்லது பில்லி சூனியம் தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால், அந்த குடும்பத்தில் முன்பாக எந்தத் தெளிவான பிரச்சனையும் இல்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு கொடூரமான செயலில் இளம்பெண் ஈடுபட காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதையும் படிங்க: நள்ளிரவு 12 மணிக்கு மனைவியை வர சொன்ன கணவன்! மறுத்ததால் 5 மாத குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்டு மிரட்டல்! சுமார் 20 அடி உயரத்தில் இருந்து நொடியில் குழந்தையை கீழே.... கொலை நடுங்க வைக்கும் சம்பவம்!!!

இந்தச் செய்தி Tamil Spark ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

தலை, கைகள் இல்ல ஆனால் காலால் மட்டும் சைக்கில் ஓடுது! ஐயோ....ஆத்தி... அலறிய மக்கள்..... வைரலாகும் "கோஸ்ட் "வீடியோ!!!
சினிமா

தலை, கைகள் இல்ல ஆனால் காலால் மட்டும் சைக்கில் ஓடுது! ஐயோ....ஆத்தி... அலறிய மக்கள்..... வைரலாகும் "கோஸ்ட் "வீடியோ!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ள புதிய வகை சைக்கிள், சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. மனிதர் இல்லாமலே தானாக இயங்கும் இந்த சைக்கிள், பார்ப்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த கண்டுபிடிப்பு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மனிதர் இல்லாமல் இயங்கும் புதிய முயற்சி சிவம் மௌரியா என்ற இளைஞர், தனது ‘கிரியேட்டிவ் சயின்ஸ்’ குழுவுடன் இணைந்து இந்த சைக்கிளை உருவாக்கியுள்ளார். இதில் யாரும் உட்கார வேண்டிய அவசியமில்லை. சைக்கிள் தானாகவே பேலன்ஸ் செய்து, முன்னோக்கி நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் இது பெரும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது. ‘கோஸ்ட்’ போல் தோன்றும் இயக்கம் இந்த சைக்கிளின் தனிச்சிறப்பு, மனித கால்களைப் போன்ற அமைப்பு. சைக்கிள் ஓடும் போது அந்தக் கால்கள் தானாகவே பெடல் செய்வதைப் பார்க்கும் போது, யாரோ தெரியாதவர் ஓட்டுவது போல தோன்றுகிறது. இதனால் இதற்கு கோஸ்ட் சைக்கிள் என்ற பெயரும் வந்துள்ளது. இந்த காட்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையும் படிங்க: திகில் காட்சி! உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் சுரங்கப்பாதை! பீதி கிளப்பும் வீடியோ! சென்சார் தொழில்நுட்பம் மற்றும் எதிர்கால பயன்பாடு சுமார் 35,000 ரூபாய் செலவில், மூன்று மாத கால உழைப்பில் இந்த சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலி, ரிமோட் அல்லது முன்கூட்டியே பாதையை நிர்ணயிப்பதன் மூலம் இதை இயக்கலாம். சாலையில் உள்ள தடைகளை கண்டறிந்து விலகிச் செல்லும் சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இது முழுமையான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், ஆளில்லாத டெலிவரி சேவைகள் மற்றும் பாதுகாப்பு ரோந்துப் பணிகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படும் என சிவம் மௌரியா தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் டிரைவர் இல்லாத ‘கருடா ஏஐ பைக்’ உருவாக்கிய இவர், தற்போது இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் மேலும் பாராட்டுகளை பெற்றுள்ளார். இதையும் படிங்க: நம்பவே முடியல... பிறந்த கொஞ்ச நேரத்துலயே கையை ஊன்றி உட்கார்ந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்து போன நர்ஸ்.... தீயாய் பரவும் வீடியோ!!! இந்தச் செய்தி Tamil Spark ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
”2 மாதங்களில் பிச்சை எடுப்பீங்க..” எச்சரிக்கை விடுத்த ரஷ்யா.. யாருக்கு, எதற்கு தெரியுமா?
சினிமா

”2 மாதங்களில் பிச்சை எடுப்பீங்க..” எச்சரிக்கை விடுத்த ரஷ்யா.. யாருக்கு, எதற்கு தெரியுமா?

Russia reacts in Poland Jet Fuel issue/”2 மாதங்களில் பிச்சை எடுப்பீங்க..” எச்சரிக்கை விடுத்த ரஷ்யா.. யாருக்கு, எதற்கு தெரியுமா? இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்
கலைந்து போன கனவு - மனம் திறந்த நடிகை தேஜு அஸ்வினி
சினிமா

கலைந்து போன கனவு - மனம் திறந்த நடிகை தேஜு அஸ்வினி

தனது கலைந்து போன ஒரு கனவு குறித்து நடிகை தேஜூ அஸ்வினி மனம் திறந்தார், Actress Teju Ashwini opens up about her broken dream, இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

13 மணி நேரம் முன்