நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >Madurai Traffic Changes: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்..! இந்த ரூட்டில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை
🎬 சினிமா

Madurai Traffic Changes: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்..! இந்த ரூட்டில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை

ஞாயிறு, ஏப்ரல் ௧௯, ௨௦௨௬|15 மணி நேரம் முன்|ramprasath|Times Now News
Madurai Traffic Changes: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்..! இந்த ரூட்டில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை

Madurai Traffic Changes: மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கும் பொது போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இன்று தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி Times Now News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

OTT: சீனுக்கு சீன் ட்விஸ்ட்... குழம்ப வைக்கும் கிளைமாக்ஸ்; வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரில்லர் படங்கள்!
சினிமா

OTT: சீனுக்கு சீன் ட்விஸ்ட்... குழம்ப வைக்கும் கிளைமாக்ஸ்; வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய திரில்லர் படங்கள்!

ஒடிடி தளங்களில் பயன்பாடு அதிகரிப்பின் காரணமாக பல மொழிகளில் வெளியாகும் படங்களுக்கும் இந்தியாவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக பரபரபான ஆக்ஷன் த்ரில்லர், ட்விஸ்ட், அட்வஞ்சர் என எதிர்பார்ப்பை எகிற வைக்கும் படங்கள், கடைசியில் என்ன நடக்குமோ என்று சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் வகையில், உலக நாடுகளில் வெளியான படங்கள் இந்தியாவிலும் ஒடிடி தளங்களில் பார்க்க கிடைக்கிறது. அந்த வரிசையில் உங்களை கடுமையாக யோசிக்க வைக்கும் படங்களை கொடுத்துள்ள பிரபல ஸ்பானிஷ் இயக்குனர் ஓரியோல் பாலோ இயக்கிய 4 முக்கிய படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். தி பாடி (The Body) ஒரு பிணவறையில் (Mortuary) இருந்து ஒரு பெண்ணின் உடல் மர்மமான முறையில் காணாமல் போகிறது. கதவு உடைக்கப்படவில்லை, யாராவது உள்ளே வந்ததற்கான அடையாளமும் இல்லை. அப்படியென்றால் அந்த உடல் எப்படி காணாமல் போனது? இதை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை, இதை யார் செய்திருப்பார்கள் என்று நம்மை மாற்றி மாற்றி யோசிக்க வைக்கும். எது உண்மை, எது பொய் என்று ஒன்றுமே புரியாது. கிளைமாக்ஸில் நீங்கள் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்டுடன் படத்தை முடித்திருப்பார்கள். அமேசான் ப்ரைமில் இந்த படத்தை பார்க்கலாம். தி இன்விசிபிள் கெஸ்ட் (The Invisible Guest) ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், ஒரு மூடிய அறைக்குள் தனது காதலியின் பிணத்துடன் சிக்கிக்கொள்கிறார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருக்கிறது, அவரைத் தவிர வேறு யாரும் வெளியே செல்லவும் முடியாது. அவரும் தான் கொலை செய்யவில்லை என்று கூறுகிறார். அப்படியென்றால் கொலை செய்தது யார்? எப்படி செய்தார்கள்? இந்த வழக்கிலிருந்து தப்பிக்க அவர் ஒரு வழக்கறிஞரை (Lawyer) நாடுகிறார். அந்த வழக்கறிஞர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் சொல்லும் பதில்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. படம் முழுவதும் திருப்பங்கள் நிறைந்திருக்கும், கிளைமாக்ஸ் உங்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும். இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கிடைக்கும். மிராஜ் (Mirage) ஒரு பெண் ஒரு நாள் இரவு தனது வீட்டில் உள்ள பழைய வீடியோ ரெக்கார்டர் மற்றும் டிவி மூலம், 25 ஆண்டுகளுக்கு முன்னால் அதே வீட்டில் வாழ்ந்த ஒரு சிறுவனிடம் பேசுகிறாள். அந்தச் சிறுவனுக்கு நடக்கப்போகும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து, அவனை அவள் காப்பாற்றுகிறாள். ஆனால், அந்த ஒரு செயலால் அடுத்த நாள் அவளுடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறுகிறது. அவளுடைய மகளைக் காணவில்லை, கணவனுக்கு இவளைத் தெரியவில்லை, யாருக்குமே இவளுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி நினைவில்லை. ஒரு சின்ன முடிவு எப்படி வாழ்க்கையை மாற்றுகிறது என்பதும், இழந்த வாழ்க்கையை அவள் மீட்டெடுத்தாளா என்பதும் தான் கதை. இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் கிடைக்கும். காட்ஸ் க்ரூக்கட் லைன்ஸ் (God's Crooked Lines) ஒரு பெண் ஒரு மனநல மருத்துவமனையில் நடந்த கொலையைப் பற்றி விசாரிக்க வந்ததாகக் கூறுகிறாள். அங்கு இருப்பவர்கள் யாரும் முதலில் அவளை நம்பவில்லை. ஆனால் அவள் சொல்லும் ஆதாரங்களைக் கேட்டு சில மருத்துவர்கள் அவளை நம்பத் தொடங்குகிறார்கள். அங்கிருக்கும் மூத்த மருத்துவரைத் தவிர மற்ற அனைவரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அவளுக்கு உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை கிளைமாக்ஸ் வரை நம்மைச் சுத்தலில் விடுவார்கள். இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் கிடைக்கும். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
IPL தொடரிலிருந்து விலகும் ஆயுஸ் மாத்ரே.. பேட்டிங் கோச் சொன்ன அதிர்ச்சி தகவல்!
சினிமா

IPL தொடரிலிருந்து விலகும் ஆயுஸ் மாத்ரே.. பேட்டிங் கோச் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Ayush Mhatre likely ruled out of IPL 2026 / IPL தொடரிலிருந்து விலகும் ஆயுஸ் மாத்ரே.. பேட்டிங் கோச் சொன்ன அதிர்ச்சி தகவல்! இந்தச் செய்தி Puthiyathalaimurai ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்
அரசியலுக்கு புதியவர்கள் வருவார்கள், மறைவார்கள்; இது தமிழகத்துக்கே தெரியும் - எக்ஸ்பிரஸ் நேர்க்காணலில் ஸ்டாலின் அதிரடி
சினிமா

அரசியலுக்கு புதியவர்கள் வருவார்கள், மறைவார்கள்; இது தமிழகத்துக்கே தெரியும் - எக்ஸ்பிரஸ் நேர்க்காணலில் ஸ்டாலின் அதிரடி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில், தனது ஆட்சி நிர்வாகம், திராவிட மாடல் கொள்கை மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசியுள்ளார். இந்தத் தேர்தலை வெறும் காட்சிப் பொருளாக மாற்றாமல், நல்லாட்சிக்கான களமாக மாற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார். திராவிட மாடல்: எல்லாவற்றையும் உள்ளடக்கிய வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியைத் திரும்பிப் பார்க்கும்போது, இது ஒரு கட்சியின் ஆட்சியாகவோ அல்லது ஸ்டாலின் என்ற தனிநபரின் ஆட்சியாகவோ இல்லாமல், திராவிட மாடல் கொள்கைக்கான ஆட்சியாகத் திகழ்வதையே தான் பெருமையாகக் கருதுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். "எல்லோருக்கும் எல்லாம்" என்பதுதான் இந்த மாடலின் அடிப்படை நோக்கம். இது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானது மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டங்கள், அனைத்துச் சமூகங்கள் மற்றும் அனைத்துத் துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உள்ளடக்கியது என அவர் விளக்கியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும். தொழில்துறையைப் பொறுத்தவரை, பெரிய நிறுவனங்கள் மட்டுமன்றி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களும் வளர வேண்டும் என்பதில் தமது அரசு உறுதியாக உள்ளதாக அவர் கூறினார். குறிப்பாக, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும், நகரங்களில் மட்டுமன்றி அனைத்து ஊர்களிலும் தொழில்கள் பரவலாக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெண்களின் முன்னேற்றமும் சமூக மாற்றமும் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்கள் முன்னணியில் இருப்பதற்குத் திராவிட இயக்கத்தின் நீண்டகாலப் போராட்டங்களே காரணம் என்று அவர் கூறியுள்ளார். 1921-லேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நீதிக்கட்சி முதல், தற்போதைய மகளிர் இலவசப் பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை வரை அனைத்தும் பெண்களின் சமூகப் பங்களிப்பை அதிகரித்துள்ளன. இலவசப் பேருந்து பயணத் திட்டம் போக்குவரத்துத் துறைக்கு நிதி நெருக்கடியைத் தரும் என்று கூறப்பட்ட போதிலும், பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்காகப் பதவி ஏற்ற அன்றே அதில் கையெழுத்திட்டதை ஒரு தார்மீக முடிவாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். இதன் மூலம் பெண்கள் மாதத்திற்கு 800 முதல் 1,200 ரூபாய் வரை சேமிப்பதுடன், அவர்களின் உழைப்புச் சக்தியும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொருளாதாரச் சாதனைகளும் புள்ளிவிவரங்களும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மத்திய அரசின் புள்ளிவிவரங்களைக் கொண்டே முதலமைச்சர் மெய்ப்பித்துள்ளார். 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்தபோது, தமிழகம் 11.19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் தமிழகம் இரண்டாம் இடத்திலும், சமூக முன்னேற்றக் குறியீட்டில் பெரிய மாநிலங்களில் முதலிடத்திலும் உள்ளது. மேலும், உயர்கல்வி சேர்க்கை 47 சதவீதமாகவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் 1.43 சதவீதமாகவும் குறைந்துள்ளதை அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். மின்னணுப் பொருட்கள், ஜவுளி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதையும், அந்நிய நேரடி முதலீடு 3,681 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளதையும் அவர் தரவுகளுடன் முன்வைத்துள்ளார். அரசியல் மாற்றங்களும் சவால்களும் அரசியலுக்குப் புதியவர்கள் வருவது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசியலில் புதியவர்கள் வருவதும் பின் மறைந்து போவதும் பலமுறை நடந்துள்ள ஒன்று என அவர் பதிலளித்துள்ளார். இன்றைய இளைஞர்கள் தங்களின் முந்தைய தலைமுறையினரைப் போல வெறும் உணர்ச்சிகரமான அரசியலை மட்டும் எதிர்பார்க்காமல், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையே அதிகம் எதிர்பார்ப்பதாக அவர் கருதுகிறார். மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க மறுப்பது தமக்கு ஒரு பெரிய அழுத்தமாக இருப்பதாகவும், நிதி நெருக்கடியால் சில திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிரமம் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார். வருங்காலச் சந்ததியினரின் பார்வை தனது முதல்முறை ஆட்சிக்காலத்தைப் பற்றி வருங்கால வரலாறு என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, "முதலமைச்சர் கொண்டு வந்த காலை உணவுத் திட்டத்தால் நான் பயனடைந்தேன், புதுமைப் பெண் திட்டத்தால் மாதந்தோறும் 1,000 ரூபாய் பெற்றேன், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று முன்னேறினேன் என்று பயனாளிகள் சொல்வதே எனக்குப் போதும்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

12 மணி நேரம் முன்