நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🎬 சினிமா
  3. >TVK Vijay Roadshow: திடீரென வண்டியிலிருந்து கீழே இறங்கிய விஜய்! திருச்சி ரோட்ஷோவில் நடந்தது என்ன?
🎬 சினிமா

TVK Vijay Roadshow: திடீரென வண்டியிலிருந்து கீழே இறங்கிய விஜய்! திருச்சி ரோட்ஷோவில் நடந்தது என்ன?

வியாழன், ஏப்ரல் ௨, ௨௦௨௬|17 மணி நேரம் முன்|ஜேம்ஸ்|Abp News
TVK Vijay Roadshow: திடீரென வண்டியிலிருந்து கீழே இறங்கிய விஜய்! திருச்சி ரோட்ஷோவில் நடந்தது என்ன?

திருச்சியில் தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற போது, சாலையில் சென்ற தம்பதிகள் கீழே விழுந்தவுடன் விஜய் உடனடியாக பிரச்சார வண்டியிலிருந்து இறங்கி ஆறுதல் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருச்சியில் விஜய்: தவெக தலைவர் விஜய் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய திருச்சி விமான நிலையத்தில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய தனது பிரச்சார வாகனத்தில் ரோட் ஷோ சென்று கொண்டிருந்தார், அப்போது அவரை அவரது தொண்டர்கள் விமான நிலையத்தில் இருந்து அவரை பின் தொடர்ந்து வந்தனர். திடீரென் கீழே இறங்கிய விஜய்: அப்போது திருச்சி பாலக்கரை சுரங்கப்பாதை அருகே அவரது பிரச்சார வாகனம் சென்று கொண்டிருந்த போது முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். A simple moment that speaks volumes ❤️ Noticing a couple who fell off their bike, Thalapathy stepped down from his van to check on them personally. pic.twitter.com/2ceRR3Qs2I — Actor Vijay Team (@ActorVijayTeam) April 2, 2026 கீழே விழுந்தவர்களை கவனித்த தவெக தலைவர் விஜய் உடனடியாக தனது பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி அவர்களிடம் சென்று நலம் விசாரித்தார். அவர்களின் அறிந்தப்பின்னர் விஜய் மீண்டும் தனது பிரச்சார வாகனத்தில் ஏறி தான் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கு சென்றார். இந்த நிகழ்வால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

அப்பாவின் ஜெராக்ஸ், தாத்தா ஜீன்; ரங்கராஜ் - கிரிசில்டா தம்பதிக்கு பிறந்த குழந்தை போட்டோ
சினிமா

அப்பாவின் ஜெராக்ஸ், தாத்தா ஜீன்; ரங்கராஜ் - கிரிசில்டா தம்பதிக்கு பிறந்த குழந்தை போட்டோ

ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந்த குழந்தைக்கு அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று டி.என்.ஏ சோதனையில் நிரூபணம் ஆகியுள்ள நிலையில், இதை பற்றி கிரிசில்டா வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம், அவர்கள் குழந்தையின் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான, மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த ஆண்டு தன்னிடம் காஸ்டியூம் டிசைனராக வேலை செய்த ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்கள் வெளியானது. தொடர்ந்து ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும், கூறிய கிரிசில்டா, இது குறித்து காவல்நிலையம், மகளிர் ஆணையம் என பல இடங்களில் புகார் கூறியிருந்தார். நீதிமன்றத்திலும் வழங்கு தொடர்ந்திருந்த நிலையில், கர்ப்பமாக இருந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து இவர், ரங்கராஜ் மீது தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், சுமுகமான தீர்வை எட்ட, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் அவர்களை நீதிமன்றம் முன்னதாக ஒரு சமரச அதிகாரியாக நியமித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, ஜாய் கிரிஸில்டா தரப்பு வழக்கறிஞர், தனது குழந்தையின் உயிரியல் தந்தை (Biological Father) ரங்கராஜ் தான் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு ரங்கராஜ் தரப்பு வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் அத்தகையப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், இரு தரப்பினரும் டிஎன்ஏ பரிசோதனை கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதி அளித்தார். மேலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தடய அறிவியல் துறை மற்றும் ஆய்வகத்துடன் ஒருங்கிணைந்து, டிஎன்ஏ பரிசோதனைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒரு வக்கீல் கமிஷனரை (Advocate Commissioner) நீதிமன்றம் நியமித்து, பரிசோதனை முடிந்ததும் அதன் அறிக்கையைப் பெற்று சமரச அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று வக்கீல் கமிஷனருக்கு உத்தரவிட்டது. அதன்படி கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்று, மரபணு சோதனையில் உறுதியாகி உள்ளதாக நீதிபதி செந்தில்குமார், தெரிவித்திருந்தார். View this post on Instagram A post shared by J Joy (@joycrizildaa) இது குறித்து பதிவிட்டிருந்த ஜாய் கிரிசில்டா கோவிலில் சாமி கும்பிடுவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இது ஒரு தாயின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், கடந்த மார்ச் 12-ந் தேதி கிரிசில்டா வெளியிட்ட குழந்தையின் புகைப்படம் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைக்கு மாதம்பட்டி ராஹா ரங்கராஜ் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
ஈரோடு: முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் | Photo Album
சினிமா

ஈரோடு: முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் | Photo Album

ஈரோட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் | In Erode Tamil Nadu Chief Minister Stalin campaigned for DMK alliance candidate இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்
Mumbai Dhobi Ghat: வெறும் துணி துவைக்கும் காட்சியில்லை! - வாழ்வியலை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள்!
சினிமா

Mumbai Dhobi Ghat: வெறும் துணி துவைக்கும் காட்சியில்லை! - வாழ்வியலை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள்!

Mumbai Dhobi Ghat: வெறும் துணி துவைக்கும் காட்சியில்லை! - வாழ்வியலை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள்! இந்தச் செய்தி Vikatan ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

16 மணி நேரம் முன்