நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் அபிஷேக் சர்மா, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசி தனது அணியை வெற்றி பெற செய்தார். அவரது ஆட்டத்தின் ஹைலைட் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
இந்தச் செய்தி Hindu Tamil News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



