Cases Filed On TVK Leader Vijay | தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், அவர் சென்னையில் விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.



