நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 📅 பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திரம்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

ஜோதிடம்

  • 🔮 இன்றைய ராசி பலன்
  • 📅 இன்றைய பஞ்சாங்கம்
  • ⭐ நட்சத்திர பலன்
  • 📆 வார ராசிபலன்
  • 🗓️ மாத ராசிபலன்
  • எங்களை பற்றி
  • 📡 RSS Feed

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🏏 விளையாட்டு
  3. >IPL 2026 : மழையால் போட்டி கைவிடப்பட்டால் டிக்கெட் கட்டணம் வழங்கப்படுமா? விதிகள் சொல்வது என்ன?
🏏 விளையாட்டு

IPL 2026 : மழையால் போட்டி கைவிடப்பட்டால் டிக்கெட் கட்டணம் வழங்கப்படுமா? விதிகள் சொல்வது என்ன?

வியாழன், ஏப்ரல் ௯, ௨௦௨௬|14 மணி நேரம் முன்|Tv9 Tamil

KKRvLSG: ஐபிஎல் 2026 சீசனில் இன்று நடைபெறும் கேகேஆர் மற்றும் எல்எஸ்ஜி அணிகளுக்கு இடையிலான போட்டியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலைில் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்புடமா என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

மூலச் செய்தி இணைப்பு

தொடர்புடைய செய்திகள்

KKR Vs LSG: மழையால் போட்டி பாதிக்குமா? போட்டி தடைபட்டால் என்ன நடக்கும்?
விளையாட்டு

KKR Vs LSG: மழையால் போட்டி பாதிக்குமா? போட்டி தடைபட்டால் என்ன நடக்கும்?

IPL 2026 : ஐபிஎல் 2026 சீசனில் ஏப்ரல் 9, 2026 இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னா சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இந்தச் செய்தி Tv9 Tamil ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

14 மணி நேரம் முன்
தமிழகத்திலேயே குறைந்தபட்சம்.. அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டி
விளையாட்டு

தமிழகத்திலேயே குறைந்தபட்சம்.. அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. The Tamil Nadu Assembly elections will be held on the 23rd. இந்தச் செய்தி Dailythanthi ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்
திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய ஐகோர்ட் உத்தரவு; கலெக்டருக்கு முக்கிய பொறுப்பு – மே மாதத்திற்குள் முடிக்க கெடு
விளையாட்டு

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய ஐகோர்ட் உத்தரவு; கலெக்டருக்கு முக்கிய பொறுப்பு – மே மாதத்திற்குள் முடிக்க கெடு

திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, இம்மலையை முழுமையாக அளவீடு செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியரை இந்த வழக்கில் கூடுதல் எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து வருவாய்த் துறையினர் வரும் மே மாதத்திற்குள் அளவீட்டுப் பணிகளை முடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு மனுவில், திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்பு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கோவிந்தன் ஆஜராகி, “திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்த பிறகே அதை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும். மத்திய தொல்லியல் துறை அளவீடு செய்ய தயாராக உள்ளது. ஆனால் வருவாய் துறையினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்று தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், முக்கிய உத்தரவை பிறப்பித்தனர். அதன்படி, இந்த வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டரை கூடுதல் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர். மேலும், கலெக்டர் மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய வேண்டும் என்றும், இதற்காக வருவாய் துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கூறினர். இந்த முழு நடவடிக்கையும் அடுத்த மாதமான மே மாதத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் செய்தி The Indian Express ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

15 மணி நேரம் முன்