நேரலை
தமிழ் செய்தி
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலைவாய்ப்பு
  • முகப்பு
  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்
  • கல்வி
  • போர் & மோதல்
  • 🔮 ராசிபலன்
  • 💼 வேலை
தமிழ் செய்தி

உங்கள் நம்பகமான செய்தி ஊடகம். அரசியல், சினிமா, விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து பிரிவு செய்திகளையும் நொடிப்பொழுதில் தமிழில் படியுங்கள்.

பிரிவுகள்

  • அரசியல்
  • சினிமா
  • விளையாட்டு
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
  • உலகம்
  • அறிவியல்
  • சுகாதாரம்

விரைவு இணைப்புகள்

  • முகப்பு
  • நேரலை செய்திகள்
  • செய்தி தேடல்
  • எங்களை பற்றி
  • தொடர்புக்கு
  • தனியுரிமைக் கொள்கை

எங்களைப் பின்தொடருங்கள்

  • info@tamilseithi.com
  • சென்னை, தமிழ்நாடு

© 2026 தமிழ் செய்தி (TamilSeithi.com). அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Powered by TamilSeithi.com

  1. முகப்பு
  2. >🌍 உலகம்
  3. >Trump Iran War: ”48 மணி நேரம் போரை ஸ்டாப் பண்ணிக்கலாம்” - அமெரிக்கா கோரிக்கை, ”நோ” சொன்ன ஈரான், ஏன்?
🌍 உலகம்

Trump Iran War: ”48 மணி நேரம் போரை ஸ்டாப் பண்ணிக்கலாம்” - அமெரிக்கா கோரிக்கை, ”நோ” சொன்ன ஈரான், ஏன்?

சனி, ஏப்ரல் ௪, ௨௦௨௬|22 மணி நேரம் முன்|குலசேகரன் முனிரத்தினம்|Abp News
Trump Iran War: ”48 மணி நேரம் போரை ஸ்டாப் பண்ணிக்கலாம்” - அமெரிக்கா கோரிக்கை, ”நோ” சொன்ன ஈரான், ஏன்?

Trump Iran War: அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தாக்கப்பட்ட நிலையில், போர் நிறுத்தத்தை முன்மொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. போர் நிறுத்தத்தை நிராகரித்த ஈரான் அமெரிக்காவின் F-15 மற்றும் A-10 ஆகிய இரண்டு போர் விமானங்களை நேற்று அடுத்தடுத்து வெற்றிகரமாக ஈரான் தாக்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் தப்பித்த இருவரில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடும் பணியில் ஈடுபட்ட இரண்டு ஹெலிகாப்டர்களும் தாக்குதலுக்கி ஆளாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா முன்வைத்த 48 மணி நேர போர் நிறுத்த முன்மொழிவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்த பிறகே, தாக்குதல்கள் தீவிரமடைந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், உரிய இழப்பீடுகள் பெறாமல் போரை நிறுத்தப்போவதில்லை என்ற முடிவில் ஈரான் விடாப்படியாக இருப்பதை உணர முடிகிறது. கடந்த புதன்கிழமை அன்று பெயர் வெளியாகாத குறிப்பிட்ட நாட்டின் மூலம், இடைக்கால போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை அமெரிக்கா வழங்கியதாம்.

இந்தச் செய்தி Abp News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

Abp News இணையதளத்தில் முழு கட்டுரையைப் படிக்க

தொடர்புடைய செய்திகள்

அழிந்தது அமெரிக்க போர் விமானம்... கீழே குதித்த விமானி - ஈரான் அதிரடி அட்டாக்
உலகம்

அழிந்தது அமெரிக்க போர் விமானம்... கீழே குதித்த விமானி - ஈரான் அதிரடி அட்டாக்

Iran War Latest News Updates: தென்மேற்கு ஈரானில், அமெரிக்க போர் விமானத்தில் இருந்து விமானி கீழே குதித்து வெளியேறினார் என ஈரானிய அரசு தொலைக்காட்சியை மேற்கொள் காட்டி AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், மற்றொரு அமெரிக்க போர் விமானத்தை ஈரான் வீழ்த்தியதாக தெரிகிறது. இந்தச் செய்தி Zee News ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
DECODE | ஈரானை கற்காலத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்த டிரம்ப்? இனி நடக்கப்போவதென்ன?
உலகம்

DECODE | ஈரானை கற்காலத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்த டிரம்ப்? இனி நடக்கப்போவதென்ன?

டிரம்ப் பேச்சின் எதிரொலியாக, உலக அளவில் பங்குச் சந்தைகள் கிடுகிடுவெ சரிந்தன. கச்சா எண்ணெய் விலை மீண்டும் உச்சத்திற்கு சென்றது. ஈரானுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் டிரம்பால், உலக சந்தையில் ஏற்படும் தாக்கத்தை DECODE பகுதியில் விரிவாக பார்க்கலாம்.... இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்
Iran Israel War | அன்று இந்தியாவை ‘வெளியேற’ சொன்ன நாடுகளுக்கு, இன்று இப்படியொரு நிலையா?
உலகம்

Iran Israel War | அன்று இந்தியாவை ‘வெளியேற’ சொன்ன நாடுகளுக்கு, இன்று இப்படியொரு நிலையா?

அன்று போட்டிப்போட்டு இந்தியாவை வெளியேற இரு நாடுகள், ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பதுபோல தற்போது இந்தியாவின் உதவியை நாடிவந்துள்ளன. அதற்கு காரணம் என்ன, அந்த நாடுகள் என்னென்ன என்ற விரிவான தகவல்கள் இங்கே... இந்தச் செய்தி Tamil News 18 ஊடகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் விரிவான தகவல்களுக்கு மூல கட்டுரையைப் படிக்கவும்.

1 நாள் முன்